மறைந்த மனிதர்கள்
ஆண்டு :- 1840
மாதம் :- 11
திகதி :- 06
கப்பல் வகை:-
பயணிகள் கப்பல்
பயணப்பாதை:-
ஃபிரான்ஸ் இலிருந்து ஹவானா நோக்கி
சம்பவம்:-
பெர்முடா முக்கோணப்பகுதியில் கடற்பிரதேசத்தில் காணப்பட்டது. ஆனால் உள்ளே இருந்த மனிதர்களை காணவில்லை.
தேடுதல் முயற்சி :-
பெரிய அளவில் மேற்கொள்ளப்பட்டது.தடயம் எதுவும் இல்லை.
ELLEN AUSTIN
ஆண்டு :- 1881
கப்பல் வகை :-
அமெரிக்காவைச் சேர்ந்த பாய்மரக்கப்பல்
சம்பவம்:-
கப்பல் மட்டும் தனியாக மிதந்து கொண்டிருந்த நிலையில் கண்டு பிடிக்கப்பட்டது. எனினும் உள்ளே எந்தவொரு பயணியையும் காணமுடியவில்லை.
தேடுதல் முயற்சி:-
பாரிய அளவில் மேற்கொள்ளப்பட்ட போதும் எதுவித தடயமும் பெறப்படவில்லை.
அடுத்த பகுதியில் பெர்முடா மர்மத்துடன் நேரடி அனுபவம் பெற்று கருத்துக்கள் வெளியிட்டவர்கள் பற்றி நோக்குவோம்
மாயங்கள் தொடரும்
உங்கள் மாயராஜ்ஜியத்தில்........
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன....... அவை உண்மையின் பக்கத்திற்கு உரங்களாகட்டும்!!!!
Comments
Post a Comment