Skip to main content

Posts

Showing posts from March, 2012

Use of CheckBox and OptionButton (பார்வை - 07)

அனைவரையும் நீண்ட நாட்களின் பின் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. கடந்த இரு பதிப்புகளின் ஊடாக சொற்களை வடிவமைப்பது குறித்த சில எண்ணக்கருக்கள் பற்றி ஆராய்ந்திருந்தோம். இன்றைய பதிப்பின் மூலமாக CheckBox மற்றும் OptionButton போன்றவற்றின் பயன்பாடு பற்றி ஆராய்வோம். பொதுவாக குறிப்பிட்ட தரவுகளின் மீதான தெரிவுகளை மேற்கொள்வதற்கு CheckBox ம் OptionButton ம் பயன்படுகின்றன. இவற்றை பயன்படுத்தி ஒரு சிறிய முறைமை (System) ஒன்றினை உருவாக்கியுள்ளேன்.  இவை இயங்கும் நிலையில் எடுக்கப்பட்ட படங்களும் மேற்படி முறைமைக்கான Source Codes ம் கீழே வழங்கப்பட்டுள்ளன. //general Dim X As String Dim l As String ------------------------------------ Private Sub Command1_Click() // for Ok buttion X = "" If Check1.Value = 1 Then X = X + Check1.Caption End If If Check2.Value = 1 Then X = X + " " + Check2.Caption End If If Check3.Value = 1 Then X = X + " " + Check3.Caption End If If Option1.Value = True Then l = Option1.Caption Else If Optio