வாசகர் ஒருவரின் (மின்னஞ்சல் மூலமான) கருத்திற்கான பதில்....
கருத்து -
பெர்முடா மாயங்கள் போக்கும் ஆய்வு என கூறியபோதும் வெறுமனே தரவுகளை காட்சிப்படுத்துவது ஏமாற்றமாக உள்ளது.
பதில்-
மாய ராஜ்ஜியம் எனும் ஆய்வுக்கட்டுரையை பகுதி பகுதியாக எழுதி வருவதால் வாசகர்கள் ஆரம்பத்தில் இருந்து முழுப்பகுதியையும் வாசிப்பதால் ஆய்வு பற்றிய பூரண அறிவைப் பெற்றுக்கொள்ளமுடியும். வெறுமனே குறிப்பிட்ட பகுதியை மட்டும் வாசிப்பதால் ஆய்வின் முழு இன்பத்தையும் பெற இயலாது...
மேலும் தரவுகளை மட்டும் முன்வைத்து வரும் நான் பெர்முடா மர்மம் பற்றிய பூரண தகவல்களை வழங்கிய பின்பே ஆய்வுப்பகுதிக்குள் உங்களை அழைத்துச் செல்வேன்...

Comments
Post a Comment