தொடர்கிறது.................
திகிலிற்கு பெயர் பெறும் இடங்கள் சில வேளைகளில் பல வதந்திகளால் சிக்குப்படுவது தவிர்க்கப்பட முடியாததாகி விட்டது. குறிப்பிட்ட சம்பவங்களின் தனித்துவத்தைக்குறிக்கும் இவ்வதந்திகள், அவை தொடர்பான தகவல்களை மூடநம்பிக்கைகளின் பக்கம் திருப்புவது தான் வேடிக்கையான விடயம். ஆகவே உலகின் ஒட்டுமொத்த மக்களையும் பல காலப்பகுதிகளில் திகிலில் உறைய வைத்த பெர்முடா முக்கோணம் பற்றிய மர்மமான சம்பவங்களையும் அந்த சம்பவங்களுக்கு காரணமான சில உண்மைகளையும் அலசி ஆராய்ந்து அப்பகுதி தொடர்பான அதளிவான அறிவை அனைத்து மக்களுக்கும் வழங்குவதே இவ்வாய்வின் நோக்கமாக காணப்படுகிறது.
தொடரும்...............
நோக்கம்

Comments
Post a Comment