நாட்கள் கடந்தோடின. அங்கு குமரேசன் நடந்த பரீட்சையில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் மாணவனாக தெரிவு செய்யப்பட்டு பட்டம் வழங்கப்பட்டது. அதுமட்டுமல்லாது அதிக மதிப்பெண்கள் பெற்றதனால் தங்கப்பதக்கம் ஒன்றும் வழங்கப்படுகிறது. பல்வேறு தனியார் அமைப்புகளும் பொது அமைப்புகளும் பாராட்டி பரிசில் பல வழங்கி கௌரவித்தன.இவ்வாறு கௌரவித்தவர்களில் ஒரு தொழிலதிபர் எழுந்து “மிஸ்டர் குமரேசன் உங்க முயற்சி இன்றைக்கு பலராலும் வரவேற்கப்படும் ஒரு உன்னத நிகழ்வாக காணப்படுகிறது. பல மாணவர்களுக்கு நீங்கள் ஒரு முன் உதாரண மாணவனாக இந்நாட்டில் வலம் வருகிறீர்கள். உங்கள் சூழல் எப்படிப்பட்டது? உங்களின் இந்த நிலைக்கு யாராவது உதவியதுண்டா?..... ப்ளீஸ் ரெல்...”
குமரேசன் மெல்ல இருக்கையில் இருந்து எழுந்து மேடை தனில் ஏறி மைக் முன்னால் நின்று முதலில் எந்தப்போட்டியாயினும் அதில் வெற்றிகொள்ள எவ்வாறு எம்மை நாம் தயார்ப்படுத்த வேண்டும் எனக் கூறி அடுத்ததாக தன் வாழ்க்கை ஒளிமயமாக காரணமாகிய தன் அன்புத் தெய்வம் தாய் தந்தை அண்ணா அக்கா தம்பி தங்கை நண்பி என பல்வேறு வடிவங்களிலும் இருந்து தன் துயரங்கள் அனைத்தையம் அவளே தாங்கி தன்னை ஒரு குறையம் இல்லாமல் இவ்வளவு காலமாய் வளர்த்து ஆளாக்கி விட்ட கண்ணம்மாவைப்பற்றி கூறலானாள்.
”அடுத்ததா என்னுடைய இந்நிலைக்கு ”யாராவது உதவியதுண்டா?” எனக் கேட்டிருந்தீர்கள். ஆம் சிறு வயதிலேய நான் என் தாய் தந்தையரை இழந்துவிட்டேன். அவ்வயதில் இருந்து இன்று வரை எனக்கு தாய் தந்தை அக்கா.......... இவ்வாறு பல்வேறு வடிவமாக விளங்கும் என் அக்கா கண்ணம்மா தான் என்னுடைய இந்நிலைக்கு காரணம். நான் சோர்வுறும் நேரங்களிலெல்லாம் என்னை உற்சாகப்படுத்தி இன்று இந்த கற்றறிந்த சபை தனில் நானும் ஒருவனாக இருக்கிறேன் என்றால் அதற்கு அவர் தான் காரணம்”. இவ்வாறு கூறி விடைபெற்று தான் பெற்ற அத்தனை பரிசில்களுடனும் மறுநாட்காலை தனது ஊர் நோக்கிய பயணத்தை தொடர்ந்தான்.
பஸ் ஊர் நோக்கி சென்று கொண்டிருக்க குமரேசன் தன் அக்கா பற்றிய நினைவு

Comments
Post a Comment