அனைவருக்கும் வணக்கங்கள் இந்தப்பதிப்பு சென்ற பதிப்பின் தொடர்ச்சியாக தான் இருக்கப்போகிறது. விபரம் தேவையானவர்கள் சென்ற பதிப்பினை பார்த்துவிட்டும் வரலாம். சென்ற பதிப்பிற்கு செல்லும் இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. "http://unmayinpakkam.blogspot.com/2011/10/05.html” இன்று சொற்கள் வடிவமைப்பில் சொற்களுக்கு Color மாற்றுதல், Font Name மாற்றுதல் மற்றும் Alignment இனை கையாளும் முறை பற்றி பார்க்கலாம். முதலில் மேற்படி முறைமை வடிவமைக்கப்பட்ட விதம் மற்றும் அவற்றிற்கு பயன்படுத்தப்பட்ட Coding களை பார்த்துவிட்டு அவற்றினுள் சில விடயங்களை ஆராயலாம். Dim X, Y, z As Integer Dim l As Integer Private Sub Command1_Click() Text5.FontName = "Arial" End Sub Private Sub Command2_Click() Text5.FontName = "MS Sans Serif" End Sub Private Sub Command3_Click() Text5.FontName = "Monotype Corsiva" End Sub Private Sub Command4_Click() Text6.Alignment = 0 End Sub Private Sub Command5_Click() Text6.Alignment = 2 End Sub Private Sub Command6_Click() Text6...